லண்டனுக்கு தடுப்பூசி கொடுக்க கூடாது; ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

0
493

ஜேர்மனியில் நடந்த ஆர்பாட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஹாலண்டில் தடுப்புசிகளை வேறு நாடுகளுக்கு கொடுக்க கூடாது என்றும். லாக் டவுனை அமுல் படுத்தக் கூடாது என்றும் ஒரு கூட்டம் போராடி வருகிறது.

இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது அன் நாட்டு பொலிசார் தண்ணீரை பீச்சி அடித்து கூட்டத்தை கலைத்து வருகிறார்கள்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் அப்படியே சுவர் மீது தள்ளப்பட்டு அவர் மண்டையும் மூக்கும் உடைந்து ரத்தம் சொட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளது.