யாழ்.நெல்லியடியில் கோர விபத்து; ஒருவர் பலி! மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில்

0
526

யாழ்.நெல்லியடி நகரில்இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து நேற்றயதினம் இரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் வதிரியை சேர்ந்த ஒருவரே பலியானதாக தெரிவிக்கப்படும் நிலையில் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.