இலங்கை அணியின் முன்னாள் கிக்கெட் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவிற்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபையினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடி ஒழிப்பு ப்பிரிவு மேற்கொண்ட விசாரணையில் 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.