இலங்கை வடக்கில் 15 பேருக்கு கொரோனா தொற்று!

0
446

வடமாகாணத்தில் இன்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 677 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

இதில், யாழ் மாவட்டம் 3 பேர், கிளிநொச்சி மாவட்டம் ஒருவர், முல்லைத்தீவு மாவட்டம் 5 பேர், மன்னார் மாவட்டம் 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.