இந்தியாவின் 72வது குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியேற்றி முப்படைகளின் அணிவகுப்பு மரியதையை ஏற்க உள்ளார்.
டில்லியில் உள்ள போர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடி, மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தும் உடன் சென்றார்.