கிளிநொச்சியில் திடீரென உயிரிழக்கும் காகங்கள்!

0
509

கிளிநொச்சி நகர் மற்றும் அதனை அண்டியப்பகுதிகளில் காகங்கள் இறந்து கிடப்பதனை அடிக்கடி காண முடிக்கிறதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு மாத்திற்குள் மட்டும் ஆங்காங்கே ஐந்து காகங்கள் உயிரிழந்து இருந்ததாகவும், இன்றைய தினம் நகர் பகுதியில் காகம் ஒன்று தீடிரென கீழே வீழந்து இறந்து விட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை கடந்த சில வாரங்களுக்கு முன் இறந்த காகம் ஒன்றின் வயிற்றுப் பகுதியில் லஞ் சீற் காணப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.