ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்த புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை (05) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. SLFP Parliament Area Protest Tomorrow Sri Lanka Tamil News
இதன் காரணமாக நாளை பாராளுமன்ற வீதியில் வாகன போக்குவரத்து மட்டுபடுத்தப்பட்ட அளவிலேயே அனுமதிக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.
ஐயாயிரம் பஸ்களில் நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் மஹிந்த மற்றும் மைத்திரி ஆதரவாளர்கள் இங்கு குவிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!