கடந்த மாதம் ஜனாதிபதியின் அதிரடி முடிவால் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்ட பின்னர் நாட்டில் அரசியல் குழப்பம் ஆரம்பானது. TNA Supports Ranil Wickramasinghe Sri Lanka Tamil News
இதன் அடிப்படையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு என்பது மகிந்த தரப்புக்கும் ரணில் தரப்புக்கும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பில் பலத்த போட்டி நிலவியது
இந்நிலையில் தமிழ் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் புதிய பிரதமர் நியமனத்தை பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்புகள் அரசியலமைப்பிற்கு முரணானது என தெரிவித்துள்ள கூட்டமைப்பு தனது ஆதரவை ரணில் தரப்புக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!