புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்தன நியமனம்!

0
539

புதிய சபாநாயகர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் இணை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல் வெளியிட்டுள்ளார். New Parliament Speaker Thinesh Gunawardana Sri Lanka Tamil News

இன்று பிரதமரின் செயலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றம் கூடிய பின்னர் புதிய சபை முதல்வராக தினேஷ் குணவர்தன பதவி வகிப்பார் என கெஹெலிய ரம்புக்வெல்ல கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites