டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

0
1237
SC prohibits plying 15 year old petrol 10 year old diesel Tamil News

இந்திய தலைநகர் டெல்லியில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த 15 ஆண்டுகள் பழைமையான பெற்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (SC prohibits plying 15 year old petrol 10 year old diesel Tamil News)

டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், டெல்லி மாநகரில் 15 ஆண்டுகள் பழைமையான பெற்ரோல் வாகனங்களுக்கும், 10 ஆண்டுகள் முடிவடைந்த டீசல் வாகனங்களுக்கும் தடை விதித்தது.

தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் குறித்த விவரங்களை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் போக்குவரத்து கழகம் தங்களது இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முறைப்பாடு அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற தந்தையே விற்ற அவலம்

மேக் இன் இந்தியா திட்டம் உலக அளவில் மாறியுள்ளது; நரேந்திர மோடி

நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டார் ; மல்லிகார்ஜுன கார்கே

தமிழ் நாடு முழுவதும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம்

மகிந்த ராஜபக்ச சர்வதேச குற்றவாளி; அமைச்சர் ஜெயக்குமார்

சபரிமலை கலவரத்தில் ஈடுபட்ட 3505 பேர் கைது

Tamil News Group websites

Tags; SC prohibits plying 15 year old petrol 10 year old diesel Tamil News