இன்று லிப்டன் சுற்றுவட்டத்தில் ஐ,தே.க ஆர்ப்பாட்டம்!

0
509

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. Lipton Roundabout Protest Sri Lanka Tamil News

ஜனாதிபதிபதியின் தனிப்பட்ட தீர்மானம் நாட்டின் ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் சீர்குழைத்துவிட்டதாகவும் ஐ.தே.க கவலை தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றைய மக்கள் போராட்டம் ஊழலுக்காக அல்லாமல் மனிதாபிமானத்துக்கும் நாட்டின் எதிர்காலத்துக்கும் சர்வாதிகாரிகளுக்கு எதிரானதுமாக அமையுமென முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!

Tamil News Group websites