ஜனாதிபதியை கொலை செய்யும் திட்டத்துடன் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத்பொன்சேகா ஆகியோரே நேரடியாக தொடர்புபட்டுள்ளனர் ஊழலுக்கு எதிரான படை அணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். Namal Kumara New Information Sri Lanka Tamil News
மேலும் இந்த சதித் திட்டத்துக்கு பாதாள உலகத் தலைவன் மாகந்துர மதுஸ் என்பரை பயன்படுத்த தீர்மானித்ததோடு நாலக சில்வா திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நாலக சில்வாவிடம் இது தொடர்பில் தொடர் விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் நாமல் குமார இந்த தகவலை வெளியுட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!