பொலநறுவை – மட்டக்களப்பு வீதி வெலிகந்த பிரதேசத்தில், வெலிகந்த தொடக்கம் பொலநறுவை நோக்கி பயணித்த பாரவூர்தியும் , கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தும் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் 27 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Polonnaruwa terrible accident Batticaloa road
இன்று காலை 09.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து வெலிகந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
tags :- Polonnaruwa terrible accident Batticaloa road
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
புதிய பிரதமர் ஒருவரை ஜனாதிபதி நியமித்தது சட்ட ரீதியானது
மீண்டும் பாதுகாப்புச் செயலாளராகிறார் கோத்தா!
சுகாதார அமைச்சு செயலகத்துக்கு சீல் – ஜனாதிபதியின் அதிகாரிகள் அதிரடி
ஜனாதிபதிக்கு எதிராக குற்ற விசாரணைப் பிரேரணை?
மகிந்தவின் மீள் வருகை குறித்து சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்ட கருத்து