இந்திய சினிமா துறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதில்லை என்கிற புகார் நீண்ட காலமாக உள்ளது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயின் என்றாலுமே அதிகபட்சம் 1 முதல் 2 கோடிக்குள் தான் சம்பளம் இருக்கும். இந்நிலையில் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை யார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.(World most expensive salary details actress)
நடிகை கங்கனா ரணாவத் தற்போது மணிகர்ணிகா என்கிற வரலாற்று படத்தில் நடித்ததற்காக 14 கோடி ருபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இந்தியாவில் இதுதான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பார்த்து மற்ற நடிகர்/நடிகைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
40 வயதில் உனக்கு இது தேவையா? நடிகையை போட்டு தாக்கும் நெட்டிசன்கள்…!
வைரமுத்து பற்றி என்னிடமும் பல பெண்கள் புகார் கூறியுள்ளனர் : AR ரகுமான் சகோதரி
படப்பிடிப்பின் போது நடிகையிடம் சேட்டை விட்ட பிரபல நடிகர்!
ஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….
சர்கார் நடிகை மீது கூட்டு பாலியல் வன்புணர்வு…!
திருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..!
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…!
உலகில் அதிகளவில் கிண்டலடிக்கப்பட்ட நபர் இவர் தாங்க ..
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com