வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்டிக்கர் சப்போர்ட் வழங்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இந்த அம்சத்தை உருவாக்கி வரும் வாட்ஸ்அப் ஒருவழியாக பயனர்களுக்கு வழங்கி இருக்கிறது. whatsapp rolling stickers support android,technology news in tamil,tech news updates,today trending news
புதிய ஸ்டிக்கர் அம்சத்திற்கான அப்டேட் படிப்படியாக வழங்கப்படுவதால், அனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சம் கிடைக்க சில நாட்கள் ஆகும். இத்துடன் வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் ஸ்டோர் சேர்க்கப்பட்டுள்ளது. பயனர்கள் இதில் இருந்து ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
முதற்கட்டமாக ஸ்டிக்கர்ஸ் அம்சத்தில் கப்பி என்ற பெயரில் ஒரே பேக் மட்டும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. பயனர்கள் இதனை அன்-இன்ஸ்டால் செய்து, கூடுதலாக கிடைக்கும் ஸ்டிக்கர் பேக்களை இன்ஸ்டால் செய்யலாம். ஸ்டிக்கர்கள் எமோஜி, புகைப்படங்கள் அல்லது ஜிஃப்களை விட வித்தியாசமானவை. இவை இயங்குதளங்கள் அல்லது எமோஜி போன்ற தளங்களின் ஆதரவின்றி கிடைக்கிறது.
whatsapp rolling stickers support android
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags: tamil news videos,today trending tamil news,trending video updates,today viral video, tamil news