தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவாக வழங்குவது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தலையிடுமாறு தொழிற்சங்க உறுப்பினர் வடிவேல் சுரேஷ் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் , அவர் இன்று தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக கூறியிருந்தார். Ranil Wigramasinge Decision Estate People Salary Sri Lanka Tamil News
அதன் படி பிரதமர் ரணில் , கூட்டு ஒப்பந்தம் முடியும் வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 600 ரூபாவையும் இடைக்கால கொடுப்பனவாக 100 ரூபாவையும் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொழில் அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.
எனினும் ரணில் அறிவித்த தீர்மானம் தொடர்பில் தொழிற்சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
பிரதமரின் இந்த தீர்மானத்தை தாம் ஏற்றுக்கொள்ளப்பவதில்லை என தொழிசங்க உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!