கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவான ஜகிந்தோஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 6.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 6.8 magnitude earthquake Greece
நிலநடுக்கம் காரணமாக அந்தப் பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
கிரீஸ் நாட்டில் இந்த அளவு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
tags :- 6.8 magnitude earthquake Greece
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- தாய்வானில் 6.0 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்
- மெக்சிகோவில் 155 மைல் வேகத்தில் பலத்த காற்றுடன் சக்திவாய்ந்த சூறாவளி
- மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளி வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 122 ஆணிகள்!
- கனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு!
- ஜமால்கசோஜி கொல்லப்பட்டது உண்மை உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது – சவுதி அரேபியா
- பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளைக் காக்கத் தவறியமைக்காக, பகிரங்க மன்னிப்பு கோரிய அவுஸ்திரேலியப் பிரதமர்
- திடீரென உடைந்த விமானி அறைக் கண்ணாடி அவசரமாக தரையிறங்கிய விமானம்
எமது ஏனைய தளங்கள்