மலையக இளைஞர் யுவதிகளால் காலிமுகத்திடலில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது தொழிற்சங்கங்களுடன் தொடர்புடைய ஒரு குழு நுழைந்து கொண்டமையே இறுதிநேரத்தில் நிலவிய பதற்றத்துக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது. Upcountry People Salary Protest Sri Lanka Tamil News
திடீரென ஜானதிபதி செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டமாக சென்ற ஒருகுழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவ்விடத்திற்கு வந்து தமது கோரிக்கைக்கு தீர்வினை பெற்றுத்தராவிட்டால் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் இவ்விடத்தை விட்டு கலைந்து செல்லாவிட்டால் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
இதன் காரணமாக அங்கு குழப்பநிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!
இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!
முச்சக்கரவண்டிகளுக்கு குறைந்த விலையில் புதிய எரிபொருள் அறிமுகம்!