சர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…!!

0
1049
Sarkar Movie Deepawali Release, Sarkar Movie Deepawali, Sarkar Movie, Deepawali, Deepawali Release, Sarkar, Tamil Cinema News, Latest Tamil Cinema News

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. Sarkar Movie Deepawali Release

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருக்க, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் குறித்த செய்தி வந்த நாளிலிருந்தே எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.

கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு எனப் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6ம் திகதி வெளிவரவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், படத்தை நவம்பர் 2ம் திகதியே வெளியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Sarkar Movie Deepawali Release, Sarkar Movie Deepawali, Sarkar Movie, Deepawali, Deepawali Release, Sarkar, Tamil Cinema News, Latest Tamil Cinema News

 

Photo  Credit – Google

தொடர்புடைய செய்திகள்

நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

எமது ஏனைய தளங்கள்