துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

0
588
Two children father killed gunfire

வீரகெட்டிய – ஹக்குருவெல, மகுல்தெனிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிக் பிரயோக சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. Two children father killed gunfire

இவ்வாறு உயிரிழந்தவர் ஹக்குறுவெல பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கும் ஒருவரை மகுல்தெனிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

tags ;- Two children father killed gunfire

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராகப் அலய்னா ரெப்லிட்ஸ் பதவியேற்றார்

கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை

அரசுடன் முரண்பட்டுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க!

இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!

இன்று மூன்றாவது நாளாக நாலக்க சில்வா மீது விசாரணை!

Tamil News Group websites