துருக்கி நாட்டில் பத்திரிகையாளராக இருந்தவர் ஜமால்கசோஜி. இவர் சவுதி அரேபியா நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதை கடுமையாக விமர்சித்து அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார். Jamal Gazalji killed known true body Saudi Arabia
இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்திற்கு சென்றதன் பிறகு அவரை காணவில்லை.
அவருடைய கதி என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவரை பற்றிய விவரங்களை கேட்டு வந்தன. அவரை சவுதி இளவரசர் தான் திட்டமிட்டு கொன்றுவிட்டதாக புகார் கூறப்பட்டது. இதை மறுத்த சவுதி அவர் இறந்ததை உறுதிப்படுத்தவும் இல்லை.
இப்போது ஜமால்கசோஜி இறந்துவிட்டதாக சவுதி அரேபியா கூறியுள்ளது. யாரோ தூண்டி விட்டதால் கூலிப்படையினர் அவரை கொன்றதாக தெரிவித்த சவுதி, ஆனால் இந்த கொலைக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என கூறியது.
மேலும் கொலை செய்யப்பட்ட ஜமால்கசோஜியின் உடல் எங்கிருக்கிறது என தங்களுக்கு தெரியாது என சவுதிஅரேபியா கூறியுள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் சவுதிஅரேபியாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
tags ;- Jamal Gazalji killed known true body Saudi Arabia
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து குழந்தைகளைக் காக்கத் தவறியமைக்காக, பகிரங்க மன்னிப்பு கோரிய அவுஸ்திரேலியப் பிரதமர்
- திடீரென உடைந்த விமானி அறைக் கண்ணாடி அவசரமாக தரையிறங்கிய விமானம்
- நைஜீரியாவில் இரு மதத்தினர் இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் பலி
- சீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து 2 தொழிலாளர்கள் பலி – தொடரும் மீட்பு பணி
- பாகிஸ்தானில் வீதி விபத்து: 19 பேர் பலி
- தென் ஆப்பிரிக்காவில் வீதி விபத்து – 27 பேர் பலி
- பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி உயிரிழந்ததை ஒப்புக்கொண்டது சவுதி அரசு
- 10 ஆண்டுகள் தந்தையின் உடலுடன் வாழ்ந்த மகன்
எமது ஏனைய தளங்கள்