பதுளையில் ரயில் தடம்புரள்வு

0
613
Train derailed

இன்று காலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையினால் மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே காட்டுப்பட்டு நிலையம் தெரிவித்துள்ளது. Train derailed

குறித்த ரயிலானது ரதல்ல பகுதியிலேயே தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பாதிப்பை சீர் செய்யும் நடவடிக்கைகளில் ரயில்வே கட்டுப்பாட்டு சபை ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tags ;- Train derailed

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக இன்று யாழில் ஆர்ப்பாட்டம்

2600 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு இளைஞர் கைது

சிறைச்சாலை கூரையின் மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டம்

ஐ.நாவின் உத்தரவை அடுத்து கட்டளை அதிகாரியை உடனடியாக திருப்பிய அழைக்க நடவடிக்கை

இலங்கை மீது அதிருப்தியை வெளியிட்ட மோடி – மன்னிப்பு கோரினார் பிரதமர்!

மாளிகாவத்தையில் துப்பாக்கி சூடு ! இளைஞன் படுகாயம்!

Tamil News Live

Tamil News Group websites