நடிகர் பிரசாந்த் நடிப்பில், இயக்குனர் தியாகராஜன் இயக்கிய திரைப்படம் ‘பொன்னர் சங்கர்’. இந்த படப்பிடிப்பின்போது இயக்குனர் தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் புகார் தெரிவித்துள்ளார். Actor Thiyagarayan metoo harassment controversy
‘பொன்னர் சங்கர்’ படத்தில் போட்டோகிராபராக பணிபுரிந்த பிரித்திகா மேனன், தியாகராஜன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ‘மீடூ’ ஹேஷ்டேக்கில் பதிவு செய்துள்ளார்.
அத்துடன் அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு வந்து நள்ளிரவில் வந்து கதவை தட்டியதாகவும் இதனால் தான் இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் இருந்ததாகவும் பதிவு செய்துள்ளார்.