சீனாவில் தலைவலிக்காக வந்தவரை மருத்துவர்கள் சோதித்து பார்த்தபோது அவரது தலையி ஆணி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். shock waits doctors checking head trauma
சீனாவின் ஹூபி மாகாணத்தை சேர்ந்தவர் ஹூ(62). இவர் சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு வாரங்களாக தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் இவர் சீனாவின் செங்கயாங் மக்கள் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது அங்கு அவரை சோதித்த மருத்துவர் CT ஸ்கேன் எடுத்தால் தான் என்ன காரணம் என்பது தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பரிசோதனையின் போது ஹூ மண்டையோட்டில் சுமார் 48 மி.மீற்றர் நீளமுள்ள இரும்பு ஆணி இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த இரும்பு ஆணியின் காரணமாகவே ஹூ-க்கு தீராத தலைவலி ஏற்பட்டதாகவும், மற்றபடி உடல்நலத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து ஹுவுக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஆணியை வெளியில் எடுத்துள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஹூ-க்கு தனது தலையினுல் ஆணி எப்படி சென்றது என்பதே தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
tags :- shock waits doctors checking head trauma
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- உகாண்டாவில் கடும் மழை நில சரிவு; 34 பேர் பலி
- 48 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளில் இணைய இணைப்பு முடங்கும் வாய்ப்பு
- சோயுஸ் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ரஷ்ய விண்வெளி வீரர்கள்
- மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் பேரழிவை சந்தித்த அமெரிக்கா
- இந்தோனேசியாவில் இன்று மீண்டும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தினை மூட முடிவு
- ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே இராஜினாமா
- ஃபுளோரிடா நோக்கி நகரும் மைக்கல் சூறாவளி!
எமது ஏனைய தளங்கள்