பெற்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு கடந்த 4 ஆம் திகதி ரூபா 2.50 குறைத்த நிலையில் இன்றைய தினம் எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார். (petrol price diesel price today)
பெற்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
பொது மக்களின் சுமையை குறைக்கும் வகையில் கடந்த 4 ஆம் திகதி மத்திய அரசு பெற்ரோல், டீசல் மீதான விலையில் ரூ.1.50 குறைத்தது போன்று எண்ணெய் நிறுவனங்களும் பெற்ரோல், டீசல் விலையை ரூ.1 குறைத்தது.
இருப்பினும் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெற்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
மேலும் நவம்பர் மாதத்தில் இருந்து ஈரானிடம் இருந்து மசகு எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யக் கூடாது என்று அமெரிக்க எச்சரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்றைய தினம் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
காலை 10 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியன் எண்ணெய் கழகத் தலைவர் சஞ்சீவ் சிங், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, வேதாந்தா நிறுவனத் தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ் நாடு மூன்றாவது இடம்
- தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன்? – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்!
- ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது! – விசாரணை ஆணையம்!
- 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர், ஆனால் டாஸ்மாக் எப்போதும் திறந்திருக்கிறது! – கமலஹாசன்!
- ரவுடி பினுவுக்கு வரும் 26ம் தேதி வரை நீதிமன்றக்காவல்..!
- வீட்டிற்கே மதுபானங்கள்..! – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..!
- மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா!
- ஆட்டோவும், சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழப்பு!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; petrol price diesel price today