பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் பேத்தியான இளவரசி யூஜீனி, தனது நீண்ட காதலனான ஜெக் ப்ரூக்ஸ்பேங்க்கை நேற்று (வெள்ளிக்கிழமை) கரம்பிடித்துள்ளார். Princess Eugene Loved Brecksbank
புனித ஜோர்ஜியஸ் தேவாலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்த பிரித்தானிய அரச தம்பதியர், குதிரை வண்டியில் வலம் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மகாராணியின் தலைமையில் புதிய தம்பதியினருக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது.
அரசகுடும்பத்தினர், விருந்தினர்கள், நலன்விரும்பிகள், பாடகர்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பல பிரபலங்களும் இத்திருமணத்தில் கலந்துகொண்டனர்.
அத்துடன் பொதுமக்களில் இருந்து வாக்கெடுப்பின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட 1200 பேர் கோட்டை முற்றத்திலிருந்து நேரடி ஒளிபரப்பின மூலம் திருமணத்தை கண்டுகளித்தனர்.
இந்த ஆண்டில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இரண்டாவது அரசகுடும்பத் திருமணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இளவரசி யூஜினி எலிசபெத் மகாராணியின் மூன்றாவது மகானான இளவரசர் அன்ட்ரூவின் முன்னாள் மனைவியின் மகள் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
tags :- Princess Eugene Loved Brecksbank
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
********************************************
- பிரெக்சிற் வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு 50 வீத வாய்ப்பு: டொனி பிளேயர்
- பிரெக்சிற் தொடர்பாக அமைச்சர்களுடனான முக்கிய பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பிரதமர் தெரேசா மே
- பத்திரிகையாளர் ஜமால் கஷோஜி தொடர்பில் சவுதியிடம் கேட்கும் பிரிட்டன்
- ரஷ்ய முன்னாள் உளவாளி மீது நச்சுத்தாக்குதல் நடத்திய இரண்டாவது சந்தேகநபர் கைது
- பிரித்தானியா நாடாளுமன்றத்தை நோக்கி நாய்கள் பேரணி: பிரெக்ஸிட் முறைக்கு மக்கள் எதிர்ப்பு
- பிரெக்சிற் உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு அதிகரிப்பு