அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை அமைத்துள்ளன. பூமியிலிருந்து 418 கி.மீ தூரத்தில் இந்த விண்வெளி ஆய்வு மையம் அமைத்து, விண்வெளி மையத்தின் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர். Soyuz shuttle disaster Russian astronauts survived fortunately
சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகிலுள்ள கிரகங்கள் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் அங்குள்ள மனித வாழ்க்கைக்கு ஏதுவான சூழல் தொடர்பான ஆய்வுகள் அங்கு நடந்து வருகிறது. அமெரிக்காவின் நாசா மட்டுமல்லாமல் உலகின் பல தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதற்கான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு இரண்டு விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்ய விண்கலம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது என அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா கூறி உள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மத்திய கஜகஸ்தானில் ஷெஷ்காஸ்கானின் நகரத்திற்கு அருகே அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. மீட்புப் படையினர் அந்த இடத்தை அடைந்து உள்ளனர். இரண்டு விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர்.
பூஸ்டர் பிரச்சினை இருந்தது என்று டுவிட் செய்துள்ளது மற்றும் விண்கலம் பூமி திரும்பும் என்றும் தெரிவித்துள்ளது.
tags ;- Soyuz shuttle disaster Russian astronauts survived fortunately
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் பேரழிவை சந்தித்த அமெரிக்கா
- இந்தோனேசியாவில் இன்று மீண்டும் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- கூகுள் பிளஸ் சமூக வலைத்தளத்தினை மூட முடிவு
- ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே இராஜினாமா
- ஃபுளோரிடா நோக்கி நகரும் மைக்கல் சூறாவளி!
- ஜப்பான் சரணாலயத்தில் வன உயிரின காப்பாளரை தாக்கிய வெள்ளைப்புலி
- உலகம் எதிர்கொள்ளவுள்ள பேரழிவு… ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை
எமது ஏனைய தளங்கள்