ஜப்பான் சரணாலயத்தில் வன உயிரின காப்பாளரை தாக்கிய வெள்ளைப்புலி

0
480
White tiger struck conservator Japan sanctuary

ஜப்பானில் ககோஷிமா நகரில் ஹராகவா மிருககாட்சி சாலை உள்ளது. அங்கு சிங்கம், புலி, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. White tiger struck conservator Japan sanctuary

இந்த நிலையில் அங்குள்ள ஒரு வெள்ளைப்புலி வனஉயிரின காப்பாளரை கடுமையாக தாக்கியது. உடனே அங்கு வந்த பொலிஸார் புலியை சுட்டு கொன்று அவரை மீட்டனர். படுகாயம் அடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

tags :- White tiger struck conservator Japan sanctuary

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்