அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான இயற்பியல் விஞ்ஞானி லியோன் லெடர்மேன் நேற்று காலமானார். அவருக்கு வயது 96. இடாஹோ மாகாணத்தில் ரெக்ஸ்பர்க் நகரில் உள்ள வைத்தியசாலையில் அவரது உயிர் பிரிந்தது. அவர் ‘முவான் நியுட்ரினோ’ கண்டுபிடிப்புக்காக, வேறு 2 விஞ்ஞானிகளுடன் இணைந்து 1988-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். famous physicist scientist discovered particle God passed away
‘கடவுளின் துகள்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் கண்டுபிடிப்பையும் இவர்தான் நிகழ்த்தினார். லியோன் லெடர்மேனுக்கு மனைவியும், 3 பிள்ளைகளும் உள்ளனர்.
tags :- famous physicist scientist discovered particle God passed away
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- சூடான் விமான நிலையத்தில் இராணுவ விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
- அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 6 பொலிஸார் காயம், ஒருவர் பலி
- ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் தேர்வு
- உலகில் முதன் முறையாக செயற்கை கருத்தரிப்பின் மூலம் பிறந்த 2 சிங்க குட்டிகள்
- ஜப்பானைத் தாக்கிய டிராமி புயல்: 2 பேர் பலி
- இந்தோனேசியாவில் மீண்டும் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
- அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: 2 பேர் காயம்
எமது ஏனைய தளங்கள்