சன்னி லியோனின் அந்த படத்திற்கும் தடையா : கலக்கத்தில் சன்னி ரசிகர்கள்

0
595
Sunny Leone Acting Veeramadevi fans controversy kisu kisu

‘வீரமாதேவி’ படத்தில் சன்னி லியோன் நடிக்க கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் உள்ளிட்ட ஏராளமானோரின் எதிர்ப்பு கூடிக் கொண்டே போகிறது.(Sunny Leone Acting Veeramadevi fans controversy kisu kisu )

வீரமாதேவி என்பது சரித்திர படம். தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளிவர உள்ளது. இந்த படத்தில்தான் சன்னிலியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். ஒரு கவர்ச்சி நடிகைக்கு சரித்திர படத்தில் என்ன வேலை என்ற கேள்விகள் தற்போது முணுமுணுக்க ஆரம்பித்துள்ளன.

அதாவது ஒருவர் எந்த பாத்திரத்தில் திரையில் தோன்றுகின்றாரோ   அப்படி தான் அவர்கள் மக்கள் மத்தியிலும் மனதிலும் இடம்பிடிக்கின்றர்கள் .இதனை போலதான் திரையில் எப்பொழுதும் ஆபாசமாக தோன்றும் சன்னி லியோன் எப்படி சரித்திர படத்தில் நடிப்பார் .அப்படி நடிக்க எந்த தகுதியும் இல்லை எனவும்  கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் .

வெறும் கதாபாத்திரங்கள் என்றாலும் அவற்றிற்கும் ஒரு நியதியையும், கருத்தியலையும் மக்கள் தூக்கி பிடிக்கிறார்கள். சரித்திர படத்தில் ஆபாச நடிகையா என பொங்கி எழ ஆரம்பித்துள்ளனர்.

இது ஒரு நடிப்பு என்று தொழில் ரீதியான காரணம் சொன்னாலும், பண்பாட்டுக் காரணமே மேலோங்கி எழுகிறது. ஒரு கவர்ச்சி நடிகை எப்படி பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கட்டிக் காப்பார் என்ற கேள்வியை தற்போது சன்னிலியோனுக்கு எதிராக கன்னட அமைப்பினர் எழுப்பியுள்ளனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிப்பது, நிஜமாகவே வாழ்ந்து முடித்தவர்களை அவமதிப்பது போல உள்ளதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள்.

எனவே ஆபாசத்தை மூலதனமாக்கியும் முன்னிறுத்தியும் பெருமளவு மக்களால் அறியப்பட்ட சன்னி லியோனுக்கு எதிர்ப்புகள் கூடி கொண்டே போகிறது. இந்த படத்தில் ஒருவேளை சன்னிலியோன் உறுதியாக நடித்தால், மக்கள் அதை மன்னித்து வெறும் நடிப்பாக மட்டுமே பார்ப்பார்களா? அல்லது சன்னி லியோன் அந்த கதாபாத்திரத்தையே கைவிட்டுவிடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
வங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:Sarkar Movie Audio release Tamil cinema kisu kisu , tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip