விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சர்க்கார் படத்தின் பிரமாண்ட இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது . இதில் AR ரஹ்மான் மற்றும் முருதாஸ் ,நடிகர் விஜய் ,கீர்த்தி சுரேஷ் ,வரலட்சுமி எல்லோரும் கலந்து கொண்டனர் .
இந்த படத்தில் ஏற்கனவே சிம்டங்க்கரன் மற்றும் ஒருவிரல் புரட்சியே என்று இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் மற்ற பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது.
சர்கார் படத்தில் ஆடியோவை இதுவரை எந்த படங்களிலும் இல்லாத வகையில், மக்களே வெளியிடுமாறு வடிவமைத்தனர்.
கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பலரும் விஜய்யை வாழ்த்திப் பேசினர்.அப்போது விழாவில் பேசிய நடிகர் விஜய், நாங்கள் சர்காரை ஆரம்பித்துவிட்டு தேர்தலில் நிற்கிறோம். எல்லோரும் படத்துக்கு ஓட்டு போடுங்க என்றார்.
அப்போது, நிஜத்தில் நீங்கள் முதல்வர் ஆனால் எதை மாற்றுவீர்கள் எனக் கேட்கப்பட்டத்துக்கு, கற்பனையா தான கேக்குறீங்க.இந்த படத்தில் நான் முதல்வராக நடக்கவில்லை.
நிஜத்தில் நான் முதலமைச்சரா ஆன நடிக்க மாட்டேன்.ஒரு மாநிலத்துல தலைவன் நன்றாக இருந்தால் ஒரு மாநிலமும் தானாக வளரும். தர்மம்தான் ஜெயிக்கும். நியாயம்தான் ஜெயிக்கும். ஆனா கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும்’ என்று பேசி ஒரு அரசியல் பொறியை கிளப்பியுள்ளார்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
வங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை!
எமது ஏனைய தளங்கள்
Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com