“தனுஸ்ரீ நான்கு மணி நேரத்திற்கு போதையில் இருந்தார் ” : தனுஸ்ரீக்கு எதிராக ராக்கி சாவந்த்

0
563
Rakhi Sawant opposition comment thanusree cinema kisu kisu

நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார் மற்றொரு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த்(Rakhi Sawant opposition comment thanusree cinema kisu kisu )

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்தார் தனுஸ்ரீத்தா, தற்போது பிரபல டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி மீதும் புகார் தெரிவித்துள்ளார். இது பற்றி தனுஸ்ரீத்தா கூறும்போது, “சாக்லேட் படத்தின் படப்பிடிப்பில் இர்பான் கான் நடித்த காட்சி படமாகிக் கொண்டு இருந்தது.

எனக்கும் அந்த காட்சிக்கும் தொடர்பு இல்லை. ஆனால் டைரக்டர் என்னிடம் வந்து இர்பான்கானுக்கு நன்றாக நடிப்பு வர வேண்டும். இதற்காக உனது ஆடைகளை களைந்து விட்டு அவர் முன்னால் போய் நில்லு என்றார். நான் அதிர்ச்சியானேன். இதைக் கேட்டு இர்பான்கானும் அதிர்ச்சியானார்” என்றார்.

இந்த நிலையில் தனுஸ்ரீதத்தாவின் புகாரை மறுத்துள்ள நடிகை ராக்கி சாவந்த் கூறியதாவது:-

தனுஸ்ரீ குற்றம்சாட்டும் அந்த தேதியில் நானும் படப்பிடிப்பு அரங்கில் இருந்தேன். என்னிடம் ஒரு பாடலுக்கு ஆடவேண்டும் என்று நானாபடேகர் கேட்டுக்கொண்டார். நானும் சம்மதித்தேன். அப்போது தனுஸ்ரீதத்தா 4 மணிநேரம் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக சொன்னார்கள். அவருக்கு பதிலாகத்தான் என்னை ஆட அழைத்து இருந்தார்கள். தனுஸ்ரீ அதிக போதையில் மயக்கத்தில் இருந்தார். அவரைப்பற்றி கவலைப்படாதே நீ நடித்துக்கொடு என்று நானா படேகர் என்னிடம் கூறினார். நான் நடித்து கொடுத்தேன்” என்று அவர் கூறினார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

இப்ப இருக்கிற முதலமைச்சரை போல லஞ்ச ஊழலை பார்த்திட்டு கண்டுகொள்ளாம விட மாட்டேன்… நடிகர் விஜய்!
விவாகரத்திற்கு சென்றுள்ள விஜய் சேதுபதியின் மண வாழ்க்கை!
மாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்!
“எங்க வீட்டு மாப்பிள்ளை அடுத்த சீசன் தொடங்கியது ” : இந்த சீசனின் அடுத்த மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா?
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
இவரது உணவிற்கு இளம்பெண்கள் தான் ஊறுகாயாம்… 30 பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக பிரீஸரில்…!
வங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை!
எமது ஏனைய தளங்கள்

Astro.tamilnews.com
gossip.tamilnews.com
Canada.tamilnews.com
Sports.tamilnews.com
tamilnews.com

Keyword:tamil kisu kisu news, kisu kisu news, gossip tamil, gossip in tamil, tamil big boss, gossip,Rakhi Sawant opposition comment thanusree cinema kisu kisu