யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவை இல்லாது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். Jaffna Ava Gang Police Operation Sri Lanka Tamil News
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவுக்கமைய ஆவா குழு சந்தேக நபர்களை தேடி தற்போது பொலிஸ் குழுக்கள் பல அந்த பகுதியில் விசேட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்திற்குள் மாத்திரம் விசேட நடவடிக்கைகள் மூலம் 35 பேர் வரையிலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஆவாக் குழுவினர் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் ஆயுதங்கள் பலவும் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!
25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு