மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘செக்கச்சிவந்த வானம்’ படம் நேற்று வெளியானது. இதில் நடித்திருந்த விஜய் சேதுபதி தற்போது ‘96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, சைரா நரசிம்ஹா ரெட்டி, இடம் பொருள் ஏவல், பேட்ட, மாமனிதன், அருண்குமார் படம், விஜய் சந்தர் படம், ரோகந்த் வெங்கட கிருஷ்ணா படம்’ என செம பிஸியாக வலம் வருகிறார். Vijay Sethupathi home office income tax raid
இதில் பிரேம் குமார் இயக்கியுள்ள ‘96’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்க, இந்த படத்தை அக்டோபர் 4ம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியது. எனினும் விஜய் சேதுபதி தரப்பினர், வருமான வரித்துறையின் ஆய்வுக்குழு நடத்திய வழக்கமான இந்த கணக்காய்வு 3 நாட்களுக்கு முன்னர் நடந்ததாக தெரிவித்தனர்.
Vijay Sethupathi home office income tax raid, Vijay Sethupathi home office income tax, Vijay Sethupathi income tax raid, Vijay Sethupathi latest cinema news, Vijay Sethupathi latest movie news
தொடர்புடைய செய்திகள்
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……
எமது ஏனைய தளங்கள்