காமெடி நடிகருக்கு பிரபல நடிகையுடன் திருமணம்…!

0
398
Yogi babu Marriage photo viral gossip

தமிழ் சினிமாவில் தற்போது காமெடியில் கலக்கி வரும் யோகி பாபுவின் திருமண புகைப்படம் வெளியானது. Yogi babu Marriage photo viral gossip

முதலில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்த இவர் நாளடைவில் இவரின் விடாமுயற்சியால் பப்ளிமாஸ் போன்று பாடி லாங்குவேஜ்ஜாளும் பரட்டை முடியாளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். இவரின் ஸ்பெஷல் என்னவென்றால் ஒன்லைன் கமெண்ட்ரி காமெடியில் கலக்குவார்,

அண்மையில் வெளிவந்த ‘CoCo’ படத்தில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

இவர் நடிகை மனிஷா யாதவ் உடன் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியது. இதனால் இவர் ஹீரோவாக நடிக்கிறாரா என குழப்பம் ரசிகர்களிடையே ஏற்பட்டது. இதை பற்றி விசாரித்தால் அது சண்டிமுனி படத்தின் ஒரு ஸ்டில்லாம். அந்த படத்தில் நடராஜன் தான் ஹீரோவாம். பட புரொமோஷனுக்காக இந்த ஸ்டில்லை வெளியிட்டுள்ளாராம்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மீண்டும் பிக்பாஸில் ஓவியா… பிக்பாஸின் சர்ப்பிரைஸ்…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
பப்ளிக்காக படு கவர்ச்சியான போஸுடன் இளம் நடிகரை கட்டியணைத்து முத்தமிட்ட தமிழ் நடிகை…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
ஒரு கவர்ச்சி போட்டோவை போட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்த முகமூடி நாயகி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil