தங்களுக்கும் தங்களது குடும்பத்துக்கும் உயிராபத்து உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து கூறியுள்ளார். Mahinda Family Security Threats Sri Lanka Tamil News Today
இது தொடர்பில் , எங்களைச் சிறையில் போட்டு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதோ தெரியாது. நான் உயிராபத்துக்கு அஞ்சி கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருப்பேன் என்று யாரும் நினைப்பார்களாக இருந்தால், அது தவறானது என மஹிந்த ராஜபக்சா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ இல்லத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!
அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழில் உண்ணாவிரத போராட்டம்
தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!
விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்
உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!