சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அரசின் அதிரடி சலுகை அறிவிப்பு!

0
495

பொது சுகாதார தாதியர்கள், பொதுச் சுகாதார அதிகாரிகள் உட்பட குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் ஆகியோருக்கு முக்கியமான வரப்பிரசாதம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. Health Ministry Offers motorBikes Sri Lanka Tamil News

மேலே குறிப்பிடப்பட்ட பதவி நிலைகளில் உள்ள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு முன்வைத்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதன் பிரகாரம் சுகாதாரத் துறையிலுள்ள அதிகாரிகள் 2886 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

சிறையில் போடவா பாதுகாப்பு பற்றி கரிசனை? மகிந்த அதிரடி கருத்து!

ரஜமஹா விகாரை அரை நிர்வாண படங்கள்! மூவர் கைது!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

கொழும்பு – கட்டுநாயக அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்!

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

Tamil News Live

Tamil News Group websites