பிரான்ஸில் Les Halles பகுதியில் இடம்பெற்ற மோசமான தீ விபத்து!

0
393
France Les halles building fire accident

நேற்று புதன்கிழமை காலை Les Halles பகுதியில் இடம்பெற்ற மிக மோசமான தீ விபத்தால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். France Les halles building fire accident

Les Halles இன் rue des Pêcheurs பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றிலேயே திடீரென தீ பரவியுள்ளது. காலை 9.08 மணிக்கு கட்டிடத்தின் நான்காவது தளத்தில் தீ பரவ ஆரம்பித்து, அடுத்தடுத்த தளங்களுக்கு தீ பரவியது. உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். எரிவாயு கசிவினாலேயே இந்த தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனால் நபர் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் சிலர் படுகாயமடைந்ததுடன், வீதி மூடப்பட்டு அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தற்போது தீ அணைக்கப்பட்ட போதும், அப்பகுதி இன்னும் மூடப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
பரிஸில், வீட்டை விட்டு வெளியேற பயப்பிடும் பெண்கள்!
இந்த தென்னிந்திய பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா? நீதிமன்ற தீர்ப்பை அவரது துணையுடன் சேர்ந்து கொண்டாடினாராம்…!
பிரான்ஸில் நடு வீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பாலியல் பலாத்காரங்கள்….!
பிரான்ஸிற்கு றக்பி பயிற்சிக்காக சென்ற இளம் வீரர் மரணம்!
பிரான்ஸ் வீதிகளில் திடீரென ஏற்பட்ட மாற்றம்!
எமது ஏனைய தளங்கள்