செக்கச்சிவந்த வானம் படத்தின் 5ம் பாடல்

0
624
Chekka Chivantha Vaanam fifth song, Chekka Chivantha Vaanam, Chekka Chivantha Vaanam movie download, Chekka Chivantha Vaanam latest update

காற்று வெளியிடை படத்திற்கு பின் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும்  செக்கச்சிவந்த வானம் படத்தின் டிரைலர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. Chekka Chivantha Vaanam fifth song

அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையுடன், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் 2 டிரெய்லர்கள் மற்றும் 4 பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் படத்திற்கான எதிர்ப்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தற்போது, படத்தில் இடம்பெறும் ‘ஹயட்டி’ எனும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் பெற்று வருகிறது. படத்தை தமிழ், தெலுங்கு (நவாப்) என 2 மொழிகளில் இன்று ரிலீசாகிறது.

Chekka Chivantha Vaanam fifth song, Chekka Chivantha Vaanam, Chekka Chivantha Vaanam movie download, Chekka Chivantha Vaanam latest update, Chekka Chivantha Vaanam movie