“பிக் நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை “ரீ என்ட்ரி கொடுக்கும் யாஷிகா

0
536
Tamil Big Boss New Promo Balaji Yashika Re entry Kisu kisu

பிக் பாஸ் நேற்றோடு 100 நாட்களை கடந்த நிலையில் இறுதி கட்டத்தை எதிர்பார்த்து மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர் .இந்நிலையில் எலிமினட் ஆன சில போட்டியாளர்களும் திரும்பவும் ரீ என்ட்ரி கொடுக்கின்றார்கள் .(Tamil Big Boss New Promo Balaji Yashika Re entry Kisu kisu )

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய யாஷிகாவும், பாலாஜியும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்த இறுதி வாரத்தில் பிக் பாஸ் பைனல்ஸ் போட்டியாளர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்த, இந்த சீசனில் இருந்து வெளியேறிய சில போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர். ஏற்கனவே என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, நித்யா, ஷாரிக் உள்ளிட்டோர் வந்தனர். இவர்களைத் தொடர்ந்து தற்போது இறுதியாக வெளியேறிய யாஷிகாவும், பாலாஜியும் உள்ளே விசிட் கொடுத்துள்ளனர் .

Tamil Big Boss New Promo Balaji Yashika Re entry Kisu kisu

மேலும் இன்று வெளியான ப்ரோவில் பாலாஜி மற்றும் யாஷிக்கா இருவரும் தங்களது பிக் பாஸ் நினைவுகளை எல்லோரிடமும் பகிர்ந்து கொண்டு இருகின்றனர் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

‘ரசிகர்களே நான் ரெடியாயிட்டேன், நீங்க ரெடியா?’ நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சூடேற்றும் நடிகை…!
கணவர் படுக்கை விஷயத்தில் சுவாரஸ்யம் காட்டுவதே இல்லை… பப்ளிக்காக புலம்பிய முன்னணி நடிகை…!
ஐஸ்வர்யாவால் தானாம் ரித்விகா வெற்றி பெறப்போகிறாரம்…!
ஐஸ்வர்யா நீ வெளியே வா நான் பார்த்து கொள்கிறேன்… பிக்பாஸ் மேடையில் நேரெதிரே ஐஸ்வர்யாவை தாக்கிய கமல்… அதிர்ச்சியிலுறைந்த ஐஸ்வர்யா…!
பிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி!
எமது ஏனைய தளங்கள்

Keyword: Tamil Big Boss tamil,cinema gossip,tamil cinema,big boss tamil,big boss tamil gossip,kisu kisu,tamil kisu kisu news,kisu kisu news,gossip tamil,gossip in tamil