2ம் உலகப்போரின் போது நாஸி படையினர் பயன்படுத்திய சுரங்கம் கண்டுபிடிப்பு

0
390

ஜேர்மனியில் 2ம் உலகப் போரின் போது நாஸி படையினர் பயன்படுத்திய சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. exploration mine Tunnel used Nazi soldiers during World

ஜெர்மனியின் ஒதுக்குப்புற நகரமான துய்ஸ்பர்க் (Duisburg) என்ற இடத்தில் சுரங்கம் ஒன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்குள் சென்று பார்த்தபோது அதில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்கப்பட்ட துளைகள் இருப்பது தெரியவந்தது.

2ம் உலகப் போரின் போது இங்கிலாந்து நாட்டின் படையெடுப்பைத் தடுக்கும் வகையில் இந்தச் சுரங்கத்தில் ஹிட்லரின் நாஸி படையினர் துப்பாக்சிச் சுடும் பயிற்சியை மேற்கொண்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வார்கள் தெரிவித்துள்ளனர்.

tags :- exploration mine Tunnel used Nazi soldiers during World

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்