திகன விமான நிலையத்தின் நிர்மாணிப்பணிகள் தொடர்பில் புதிய குழு நியமனம்!

0
598

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் 137 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்ட திகன உள்ளூர் விமான நிலையத்தின் நிர்மாணிப்பணிகள் சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புக்களின் எதிர்ப்புக்கள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. Dhingana Domestic Airport Construction Sri Lanka Tamil News

இடைநிறுத்தப்பட்டிருக்கும் இந்த விமான நிலையத்தின் நிர்மாணப்பணிகளை மீள் ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நிறுத்தப்பட்டிருக்கும் நிர்மாணப்பணிகளின் குறைகளை இனங்கண்டு மீள் நிர்மாணப்பணிகளை ஆரம்பிப்பதற்காக இந்த குழு ஆராயும்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து  யாழில் உண்ணாவிரத போராட்டம்

தந்தையின் உழவு இயந்திரத்தில் சிக்கி குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு – மல்லாகத்தில் சோகம்!

விசேட பயிற்சிக்காக ஸ்கொட்லாந்து செல்லும் பொலிஸ் மா அதிபர்

உயிர்நீத்தவர்களை நினைவு கூருவதைத் தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது – யாழ். மாநகர மேயர்!!

ஐ.நா பொதுச்சபையில் இன்று ஜனாதிபதி உரை

நினைவேந்தல் நிகழ்வுகளை உள்ளூராட்சி மன்றங்கள் ஒழுங்குபடுத்த முடியாது! மாவை கருத்து!

பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்

காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!

கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய

Tamil News Live

Tamil News Group websites