இறுதி நேரத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நித்தியா

0
722
bigg boss 25th september promo 1

பிக் பாஸ் வீடு விரைவில் தனது சீசன் 2 ஐ முடிவுக்கு கொண்டுவரவுள்ளது. 100வது நாளை நெருங்கிவிட்ட பிக் பாஸ் வீடானது இந்த வாரம் யாஷிகாவை வெளியேற்றியுள்ளது. இந்த நிலையில் யார் வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மனதிலும் எழுந்துவிட்டது. இவ்வாறான நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நித்தியா நுழைந்துள்ளார். இவர் எதற்காக வந்தார் என்பது Promo வில் பெரிதாக தெரியவில்லை. bigg boss 25th september promo 1,today bigg boss,bigg boss news in tamil,trending videos,tamilnews

https://youtu.be/RUyq3qx2vAE

Video Source: Vijay Television

bigg boss 25th september promo 1

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news