இலங்கையில் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து புதிய சொகுசு ரயில் சேவை நேற்று ஆரம்பமாகி உள்ளது. New luxury train service Sri Lanka
இந்த ரயில் சேவை நாளாந்தம் காலை 8.30 மணியளவில் கல்கிஸ்சையில் இருந்து ஆரம்பிக்கும். அன்றையதினம் மாலை 4.10 மணியளவில் ரம்புக்கனையில் இருந்து மீண்டும் கல்கிஸ்சை நோக்கி பயணிக்கும்.
இந்த ரயில் சேவையின் போது ஒரே நேரத்தில் 100 பேர் பயணிக்க முடியும்.
கோட்டை மற்றும் வேயங்கொட ரயில் நிலையத்தில் இந்த சொகுசு ரயில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளின் தேவையை நிறைவேற்றுவதற்காக இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
tags :- New luxury train service Sri Lanka
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பயங்கரவாதத் தடைச்சட்டம் நாட்டுக்கு அவசியம்
காணாமல்போன தந்தையும், மகளும் சடலங்களாக மீட்பு!
கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய
தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது!
ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!
பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!