ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!

0
559
challenge h raja karunas government tamilnadu thirumavalavan india tamil news

அவதூறாக பேசிவரும் எச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.challenge h raja karunas government tamilnadu thirumavalavan india tamil news

பயங்கரவாதத்தை கண்டித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட திருமாவளவன், தமிழகத்தில் ஊழல் தலை விரித்தாடுவதாகவும், ஊழல் ஒழிப்பு சட்டம் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் தயங்குவதாக குறிப்பிட்ட திருமாவளவன், தமிழக அரசின் மெத்தன போக்கால், அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றார்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :