‘தேவி’ படத்தின் பார்ட் 2-வுக்காக மொரிஷிய மொரிஷியஸ் சென்றிருக்கும் படக்குழு

0
493
Devi 2 movie shooting started Mauritius, Devi 2 movie shooting started, Devi 2 movie shooting, Devi 2 movie, Devi 2, Tamil News, Tamil Cinema News, Tamil movie, Latest Tamil Cinema News

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளி வந்த படம் ‘தேவி’. பிரபு தேவா, தமன்னா ஜோடி நடித்து சூப்பர் ஹிட்டானது. இதன் பின் அண்மையில் பிரபு தேவா – விஜய் கூட்டணியில் ‘லக்ஷ்மி’ படம் வெளியானது. Devi 2 movie shooting started Mauritius

தற்போது, மீண்டும் ‘தேவி’ படத்தின் 2 ம் பாகத்திற்காக விஜய் மற்றும் பிரபு தேவா கைகோர்த்துள்ளனர். இதிலும் பிரபு தேவாவுக்கு ஜோடியாக தமன்னாவே நடிக்கவுள்ளாராம். மேலும் 2 முன்னணி நடிகைகளும் நடிக்கவுள்ள நிலையில் அவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறதாம்.

முக்கிய வேடத்தில் கோவை சரளா நடிக்கவுள்ளார். இதன் ஷூட்டிங் செப்டம்பர் 18ம் திகதி மொரிஷியஸில் ஆரம்பமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

Picture credit – Google

Devi 2 movie shooting started Mauritius
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……

எமது ஏனைய தளங்கள்