ரித்விகா இப்படியா… உண்மையை உளறி ஜனனி… ஷாக்கில் பார்வையாளர்கள்…!

0
413
Bigg boss 2 Janani exposes Rithvika

நேற்றைய டாஸ்கில் ரித்விகாவை பற்றி ஜனனி ஒரு உண்மையை கூறியுள்ளார். போட்டியாளர்களில் ரித்விகா சேஃப் கேம் ஆடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. Bigg boss 2 Janani exposes Rithvika

நேற்றைய டாஸ்கில் ஜனனி, ரூல்ஸ் ரூல்ஸ் என்று பார்த்துவிட்டு இந்த வீட்டில் நீங்கள் இன்னும் வாழவில்லையோ என்று தோன்றுகிறது. ரூல்ஸ் ரொம்ப முக்கியம் அதை விட வாழ்வது முக்கியம் என்று ரித்விகாவை பார்த்து கூறினார்.

ஜனனி சொல்வது உண்மை தான். ரித்விகா இது நாள் வரை தனது உண்மையான முகத்தை காட்டாமல் இருந்து கொண்டிருக்கிறார்.

ஜனனி பேசியதை பார்த்த நெட்டிசன்கள் ஜனனி பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததற்கு இன்று தான் சரியாக பேசியதாக தெரிவித்துள்ளனர். ரித்விகா உங்க நண்பியே உண்மையை உளறுவாங்க எண்டு நீங்க நினைச்சிருக்க மாட்டிங்க… இனியாவது மாற்றிக்கொண்டால் நல்லா இருக்கும்…

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

காதலன் தற்கொலை… படுக்கையறையில் எடுத்த செல்பியால் மாட்டிக்கொண்ட பிரியமானவளே தொடர் நடிகை…!
ராதிகா ஆப்தேவிடம், இரவு ஹோட்டல் அறைக்கு வந்து அந்த இடத்தை தடவி விடுவதாக கூறிய நடிகர்…!
“அந்த விடயத்தில் என் கணவர் சரியான வீக் ” ச்சீ இவ்வளவா ஓப்பனா பேசுவது : பிரபல பாலிவூட் நடிகை மீது மக்கள் கடுப்பு
“இப்படி தான் இவள் மேல் நான் காதல் கொண்டேன் “மனம் திறந்த பிரியங்கா காதலன்
பிக்பாஸில், ஞாபக சக்தி அதிகம் என்பதை நிரூபித்த ஐஸ்வர்யா… ஐஸ்வர்யாவை காப்பியடித்த யாஷிகா…!
எமது ஏனைய தளங்கள்