பிக்பாஸ் மகத் காதல் கதை யாவரும் அறிந்ததே. இது தொடர்பாக மகத்திடம் விளக்கம் கேட்க தான் சிம்பு சொன்னது போல நடந்து கொண்டதாக தெரிவித்தார். Simbu advised Mahat beforee enter bigg boss house
சிம்பு மூலமாக தான் இவருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல முன்னர் சிம்பு ‘பிக்பாஸ் வீட்டிற்குள் போலியாக இல்லாமல் நேர்மையாக இரு’ என்று சொல்லி அனுப்பி வைத்தாராம். அதை தான் கடைபிடித்ததாக மகத் கூறினார். அதனால் சிம்பு மகத்தை பாராட்டியதாக தெரிவித்தார்.
மேலும் யாஷிகா பற்றி கேட்டதற்கு, யாஷிகா மேல இருந்தது வெறும் ஈர்ப்பு மட்டும் தானாம், காதலி என்றால் பிராச்சி மட்டும் தானாம். அத்துடன் இனி யாஷிகாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன் என்று ஒரு போதும் தான் ஒரு போதும் சொல்லவில்லையாம் என்று கூலாக பதில் கூறினார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது இன்னும் 35 நாள் தானே வெளியே வா பார்ப்போம் என யாஷிகாவைப் பார்த்து கூறியவர் வெளியே வந்ததும் இப்பிடி ஒரு கதை சொல்கிறார். ஓகே இதுலயும் சிம்புவின் சீடன் தானா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.