மடகஸ்கார் பகுதியை நெருங்கிய இந்திய பெருங்கடலில் இன்று (01) முற்பகல் 11.43 மணிக்கு ஏற்பட்ட நிலஅதிர்வினால் இலங்கைக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லையென காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. 5.5 Richter landing Indian Ocean region Sri Lanka impact
இந்த நிலநடுக்கம் 5.5 ரிச்ட்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் தெற்கில் 3700 கி.மீ. தொலைவில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags :- 5.5 Richter landing Indian Ocean region Sri Lanka impact
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கமல்ஹாசனுக்கு பயம் : தேர்தலில் அவர் போட்டியிடப்போவதில்லை – ஜெயக்குமார்
- ஈரோடு மாவட்டத்தில் 100 சதவிகிதம் மின் இணைப்பு வழங்கல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
- நான் ‘ஆச்சாரமான பிராமணர்’ மல்லையா : பிராமணர் சங்கத்தினர் கொதிப்பு
- ஆட்களை வளைக்கும் அழகிரி – அழகிரியை வளைக்கும் ஸ்டாலின் : கலைக்கட்டும் திமுக அரசியல்
- ஸ்டாலின் திமுக தலைவரானது மிகப்பெரிய சாதனை – சீமான் கிண்டல்
- திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒட்டிக்கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்
- அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் அறிவாள், கத்தியுடன் அட்டகாசம் – மக்கள் அதிர்ச்சி (காணொளி)