மழலைக் குரலில் சிவகார்த்திகேயனின் மகள் பாடும் பாட்டை பாருங்கள்..! (வீடியோ)

0
472
kanaa tamil movie vaayadi petha pulla song

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் பிரபல பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் இயக்கும் படத்திற்கு ‘கனா’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பாடலொன்றை சிவக்கார்த்திகேயனின் மகள் பாடியுள்ளார். இந்த குட்டி குழந்தை பாடும் பாடலானது தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றது. kanaa tamil movie vaayadi petha pulla song,tamil videos,video news in tamil,trending videos

Video Source: Sony Music India

kanaa tamil movie vaayadi petha pulla song

Tamil News Group websites

Tags: tamil news videos,bigg boss tamil news,trending video updates,today viral video, tamil news